ஞாயிறு, 17 மே, 2009

கேள்வியம் பதிலும்

நான் முதல முதலாய் ப்லோக் எழுதுகிறேன்.
தாய் மொழியில் டைப் செய்கிறேன்
தவறு இருக்கும் மன்னிக்கவும்
குற்றம் குற்றமே என்று வரிந்து கட்டி கொண்டு வர வேண்டாம்


இங்கு எனக்கு தெரிந்த சிலவற்றை எழுத இருக்கிறேன்

சிலருக்கு பிடிக்கலாம்
பலருக்கு கசக்கலாம்
இன்னும் சிலருக்கு இனிக்கலாம்

நான் எழுத போகும் சில பதிவின் தலைப்புகள்

கேள்வி ஒன்று
ஜாதகத்தில் கூறும் படி எங்கோ இருக்கும் கிரகங்கள் நம்மை பாதிக்குமா?
இதை அறிவியல் பூர்வமாய் நிருபிக்க முடியுமா?

கேள்வி இரண்டு
இராவணனுக்கு பாத்து தலை உண்டா? பிரமனுக்கு நாலு தலை எப்படி?
இதற்கு விளக்கம் உண்டா?

கேள்வி மூன்று
அனுமனுக்கு ஏன் குரங்கு தோற்றம்?

இதை போன்று இன்னும் பல கேள்விகள் உள்ளன.
அடுத்த ப்ளோகில் இருந்து முதல கேள்வியை ஆரம்பிக்கிறேன்

உங்களுக்கு தோன்றும் கேள்விகளையும் பினோட்டத்தில் போடவும்

நன்றி